Arulmigu Arasamara Swayambu Vinayagar Temple

Surya Street, Bharani Colony
Saligramam, Chennai 600 093, India


Temple Hours

  • Morning: 6:30 AM to 10:30 AM
  • Evening: 4:30 PM to 8:30 PM
  • Sundays: 3:30 PM to 8:30 PM
Donate
Newsletter

ஸ்வாமி மலை ஸ்ரீ ஸ்வாமிநாதனும் காஞ்சீ ஸ்ரீ ஸ்வாமிநாதனும்ஸ்வாமி மலை ஸ்ரீ ஸ்வாமிநாதனும்
காஞ்சீ ஸ்ரீ ஸ்வாமிநாதனும்
 

ஆசிரியர்: பரணிமணி
 

அந்தாதி இல்லா இறைவனை அகிலத்திற்கு காட்டிய‌
நந்தா விளக்கே, சுடரொளியே
சிந்தாகுலம் தழைக்க சீல நடையே நடந்து
எந்தாய் ராஜத லக்ஷண லக்ஷ்மீ பெற்றருள் பெருமானே போற்றி, போற்றி

 


 

கள்ளமிலா உள்ளமாய் கருத்தினில் நின்று,
ஜன்மமிலா ஜன்மமாய் விழு புரத்தில் தோன்றி
அல்லும் பகலும் அனைவருக்காக உழைத்த‌
சொல்லில் அடங்கா உத்தம குருவே போற்றி, போற்றி

 


 

கமல நயனராம், குரு விமல சரணராம்
கமல நயன விமல சரண பதித பாவனராம்
 

நயன தீக்ஷை அளிப்பவராம்
நலிந்தோர் மனதில் இருப்பவராம்
 

காமகோடி பீட வாஸினராம்
காமாட்சி தேவி பூஜனராம்
 

வேத நெறி வழி நடந்த வராம்
வேறு வழி போகாத வராம்
 

அன்பே இன்பம் என்ற வராம்
ஆலய வழிபாட்டுக்கு உழைத்த வராம்
 

மெளன சிந்தை கொண்ட வராம்
கவனக் குறைவை வென்ற வராம்
 

எளிமையே உண்மை என்று வாழ்ந்த வராம்
ஏழைப் பங்காளனாக திகழ்ந்த வராம்

 


 

Prev        Next

Tags: arulmigu arasamara swayambu vinayagar temple, surya street, bharani colony, saligramam, chennai, india, contact, location, events, religious services, video gallery, hours, morning, evening, pm, sundays, photos, videos, home, history, devotee database, related links, donate, newsletter, sri balavinayagar, donations, annual ekadina laksharchanai mahotsavam, presiding deity, vedic rituals, thirupugazh, bhajans, samapandhi bhojanam, annadaanam, annadhanam scheme, oonjal utsavam, renovation, temples, donating clothes, deepavali, kanchi mahaswami jayanthi, distribution, grants, scholars, pooja schedule, sankatahara chathurthi, pradhosham, kirthigai, raahukala seva